புதுதில்லி கோவிட்-19 : 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,654 பேருக்கு பாதிப்பு நமது நிருபர் மே 23, 2020 கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில், 6,654 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.